திண்டுக்கல் மாவட்டம் : ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு வரும் பூசாரிபட்டி பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் குளிப்பதில்லை .துர்நாற்றம் வீசுகிறது என்று கிராம சபை கூட்டத்தில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதால் !!

sen reporter
By -
0


 வேடசந்தூர் அருகே உள்ள வடமதுரை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குருந்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு வரும் பூசாரிபட்டி பகுதியைச் சேர்ந்த மாணவ மாணவிகள் குளிப்பதில்லை .துர்நாற்றம் வீசுகிறது என்று கிராம சபை கூட்டத்தில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  கூறியதால் மலைப்பகுதியில் 



உள்ள பெற்றோர்கள் மாணவ மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு

Post a Comment

0Comments

Post a Comment (0)