சென்னை பண்ணாட்டு விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பரபரப்பு பெட்டியை கைப்பற்றி போலீசார் விசாரணை !!
சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு தேவாலயத்தில் குண்டு வெடித்ததை தொடர்ந்து
விமான நிலையம் ரயில் நிலையம் பேருந்து நிலையம் என போலீசார்
தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்
அந்த வகையில் சென்னை பண்ணாட்டு விமான நிலையத்தில் நேற்று இரவு கேட்பாரின்றி கிடந்த ஒரு பெட்டியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
இதனை தொடர்ந்து தகவலரிந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பெட்டியை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
