கன்னியாகுமரி: மக்கள் பணியை செய்யாத ஒன்றிய அரசு,மக்கள் பணி செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக வருமானவரித்துறையை பயன்படுத்தி வருகின்றனர். அமைச்சர் கயல்விழி கன்னியாகுமரியில் பேட்டி!!!!

sen reporter
By -
0


 கன்னியாகுமரி வந்த தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழியை, கன்னியாகுமரியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவியர் தங்கும் விடுதியை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போதுமக்கள் பணியை செய்யாத  ஒன்றிய அரசு,மக்கள் பணி செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக வருமானவரித்துறையை பயன்படுத்தி வருகின்றனர் என பேசினார்.

பேட்டியின்போது அமைச்சர் மனோதங்கராஜ்,மேயர் மகேஷ், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு ,கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் ஆகியோர் உடனிருந்தனர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)