ஈரோடு : வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது !!!
By -
12:46 AM
0
ஈரோடு மாவட்டம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த புரளையின் பேரில் மர்ம நபரை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர் தொடர்புடைய மகாராஷ்டிரா மாநிலம் சோழப்பூர் மாவட்டச் சேர்ந்த சந்தோஷ் பாலாஜி என்ற குற்றவாளியை தனிப்பட போலீசார் கைது செய்தனர் சம்பவம் குறித்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது
