வழிகாட்டும் குறள் மணி (24)
ஈதல் ;இசைபட வாழ்தல்; அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.(திருக்குறள் 231).
பொருள்:
தம்மிடம் உள்ள மிகை செல்வத்தை இல்லாதவர்க்கு ஈதல் வேண்டும், அதனால் புகழ் வாழ்வு வாழ வேண்டும்.அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
.jpg)