ஒரு மருத்துவர் சிகிச்சை அளிக்க வேண்டிய வழிமுறை இப்படி தான் இருக்க வேண்டும்.!

sen reporter
By -
0


 வழிகாட்டும் குறள்மணி(80)


"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்


 வாய்நாடி வாய்ப்பச் செயல்"(திருக்குறள் 948)


விளக்கம்:

ஒரு மருத்துவர் நோயாளியை பரிசோதித்து இன்ன நோய் என்று கண்டுபிடித்து  நோயின் காரணத்தை அறிந்திடல் வேண்டும். பின்னர் அதை தணிக்கும் சிகிச்சை முறையை தேர்வு செய்து நோயாளியின் உடலுக்குப் பொருந்தும் வகையில் அதைக் கொடுத்து குணப்படுத்த வேண்டும்.


அதிகாரம் 95, மருந்து.

Post a Comment

0Comments

Post a Comment (0)