பிற்காலத்தில் உதவிகிடைக்க ஒருவர் செய்ய வேண்டியது என்ன?

sen reporter
By -
0

வழிகாட்டும் குறள் மணி (23)


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன் 

 

பெற்றான் பொருள்வைப் புழி.

(திருக்குறள்226).


பொருள்:

வறியவரின் கடும் பசியை தீர்க்க வேண்டும்.அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

 

Post a Comment

0Comments

Post a Comment (0)