வருகை 8.00
தாமதம்
12 மணி.
சென்னை பன்னாட்டு விமான நிலையம்
காலை 6 மணி முதல் ஏழுமணிவரை 8 விமானங்கள் லண்டன்
துபாய்
அபுதாபி மஸ்கட் உள்பட 8 விமானங்களில் 1860 பயணிகள் வந்தனர்
வருகைப்பகுதியில் 70 க்கும் மேற்பட்ட கார்கள்
நிறுத்தம்
வரவேற்க்க வந்த வர்கள் வருகைப்பகுதியில் கூடியதால் வரும் பயணிகள்
அவதி . போலிசார் மற்றும்மத்திய
தொழில் பாதுகாப்பு.
~~~~~~~~~~
ஆளுநர்மதுரை செல்வதால் அவரது பாதுகாப்பில் கவனம்
.jpg)