மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், மண்டல இணை ஆணையர் வில்லியம் சகாயராஜ், மண்டல தலைவர் ஆனந்த், மாநகர் நல அலுவலர்கள்
முத்துக்குமார், செபாஸ்டின் ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்களை சந்தித்து டெங்கு ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு மற்றும் குப்பைகளை பிரித்து துப்புரவு பணியாளர்கள் வசம் வழங்குவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்!!!
