கன்னியாகுமரி மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் !!!

sen reporter
By -
0


 கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுகவின் மாவட்ட,  ஒன்றிய, நகர,  பேரூர் நிர்வாகிகள் மற்றும் அணி அமைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் அழகிய மண்டபத்தில் உள்ள தலைமை திமுக அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. . கூட்டத்திற்கு தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை வகித்து  




சிறப்புரையாற்றினார். குமரிக்கு வருகை தரும்  இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலினுக்கு  சிறப்பான வரவேற்பு கொடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில்   மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாபோஸ் மாவட்ட துணை செயலாளர்  புஷ்பலீலா ஆல்பன் ராஜ்  அப்புகுட்டன் மாநில தலைமை  செயற்குழு உறுப்பினர் ரெமோன்  பப்பூசன்

மாவட்ட பொருளாளர் பிரேம்குமார் 

ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0Comments

Post a Comment (0)