ஒரு கோடி பட்டு முட்டை தொகுப்புகள் பதப்படுத்தும் புதிய குளிர்பதன அழகினை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி அவர்கள் மாண்புமிகு சிறு குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் திரு .தா. மோ. அன்பரசன் அவர்கள்
கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தனர் உடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கே எம் சரயு இ.ஆ.ப அவர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு.தே .மதியழகன் MLA ஓசூர் சட்டமன்ற உறுப்பினரும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் Y. பிரகாஷ்.. MLA ஓசூர் மாநகராட்சி மேயர் திருமதி எஸ் ஏ சத்யா
அவர்களும் மற்றும் அரசு துறைச் சார்ந்த அதிகாரிகள் மாவட்டம் மாநில ஒன்றிய கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


